Chords by: Asokan Gunanathan
Video Tutorial:
Capo on 4th:
Am Em Am
என் இனிய பொன் நிலாவே
Em Am
பொன் நிலவில் என் கனாவே
C Am7 E
நினைவிலே புது சுகம் டடடடா டடா
Am C Am7 E
தொடருதே தினம் தினம் டடடடா டடா
Am Em Am
என் இனிய பொன் நிலாவே
Em Am
பொன் நிலவில் என் கனாவே
Am A7 Am A7 Am A7 Am A7
பன்னீரை தூவும் மலை ஜில்லென்ற காற்றின் அலை
Dm F C
சேர்ந்தாடும் இன்னேரமே
Am A7 Am A7 Am A7Am A7
என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை
Dm F C
என் ஆசை உண்ணோரமே
வென்னீல வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் ராகம்
Am A7 F
புரியாதோ என் எண்ணமே
E Am
அன்பே ...
Am Em Am
என் இனிய பொன் நிலாவே
Em Am
பொன் நிலவில் என் கனாவே
C A7 E
நினைவிலே புது சுகம் டடடடா டடா
Am C A7 E
தொடருதே தினம் தினம் டடடடா டடா
Am Em Am
என் இனிய பொன் நிலாவே
Em Am
பொன் நிலவில் என் கனாவே
Am A7 Am A7 Am A7 Am A7
பொன்மாலை நேரங்களே என்னின்ப ராகங்களே
Dm F C
பூவான கோலங்களே
Am A7 Am A7 Am A7 Am A7
தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
Dm F C
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
Am A7 F
இது தானே என் ஆசைகள்
E Am
அன்பே ...
Am Em Am
என் இனிய பொன் நிலாவே
Em Am
பொன் நிலவில் என் கனாவே
C A7 E
நினைவிலே புது சுகம் டடடடா டடா
Am C A7 E
தொடருதே தினம் தினம் டடடடா டடா
Am Em Am
என் இனிய பொன் நிலாவே
Em Am
பொன் நிலவில் என் கனாவே
No comments:
Post a Comment