Saturday, July 1, 2017

Potri Paadadi Ponne - போற்றி பாடடி பொன்னே

Potri Paadadi Ponne - போற்றி பாடடி பொன்னே
Chords by: Asokan Gunanathan

Video Tutorial:




D
ஹோ ஓ ஓ
                                F
போற்றி பாடடி பொன்னே
A             D           F
தேவர் காலடி மண்ணே
D
தெக்கு தெச ஆண்ட மன்னர் இனம் தான் ஹோ
               A          Bm                  Am
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன் தான் ஹோ
                                F
போற்றி பாடடி பொன்னே
A                           F
தேவர் காலடி மண்ணே

D                      E             D
என்ன சொல்ல மண்ணு வாழும்
டிங்குடாங்கு டிங்குடாங்கு டிங்குடாங்கு டோ
                          A
மத்தவங்க கண்ணு படும்
                                                         D
டிங்குடாங்கு டிங்குடாங்கு டிங்குடாங்கு டோ
என்ன சொல்ல மண்ணு வாழும்
              A
மத்தவங்க கண்ணு படும்
                D                                      A
அந்த கத இப்ப உள்ள சந்ததிங்க கேக்கவேணும்
                 G                      D
நம்முயிர்க்கு மேல மானம் அறியாதே
         G              C      G      D
மானம் இளந்தாலே வாழத்தெரியாதே
      G            E                   Bm                          
பெறுசெல்லாம் சொன்னாங்க சொன்னபடி நின்னாங்க
Em          D             C                          Am
குணத்தால் மனத்தால் கலைமான் ஆனாங்க
                                 Dm
போற்றி பாடடி பொன்னே
D                           Dm
தேவர் காலடி மண்ணே
D                                                      G
தெக்கு தெச ஆண்ட மன்னர் இனம் தான் ஹோ
D              Bm                         Am
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன் தான் ஹோ
                    Dm
போற்றி பாடடி பொன்னே
D                  Dm
தேவர் காலடி மண்ணே

D
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
டிங்குடாங்கு டிங்குடாங்கு டிங்குடாங்கு டோ
                              A
இன்னாருன்னு கண்டுகொள்ள
                                                        D
டிங்குடாங்கு டிங்குடாங்கு டிங்குடாங்கு டோ
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
                              A
இன்னாருன்னு கண்டுகொள்ள
                         D
ஏடடுத்து எழுத்திச்சொல்ல
                       E     A
ஒன்னு றென்னு மூணு அல்ல
                     G
முக்குலத்தோர் கல்யாணந்தான்
                   D
முத்து முத்து கம்பளம்தான்
                   G
எக்குலமும் வாழ்த்து சொல்லும்
                   D
எங்களுக்கு எக்காலம்தான்
G            Bm
அழகான சரிசோடி ஆனமேல அம்பாரி
Em           D       C                        Bm
கணக்கா வழக்கா கடல் போல் ஏராளம்
                                Dm
போற்றி பாடடி பொன்னே
D                  Dm
தேவர் காலடி மண்ணே
       A                Bm                    D
தெக்கு தெச ஆண்ட மன்னர் இனம் தான் ஹோ
               Bm       A    D
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன் தான் ஹோ
          G                   Dm
போற்றி பாடடி பொன்னே
Am              Dm    

தேவர் காலடி மண்ணே

No comments:

Post a Comment

Ethanai Azhagu - எத்தனை அழகு

Ethanai Azhagu - எத்தனை அழகு Chords by: Asokan Gunanathan Video Tutorial: Coming Soon Capo 2: Am Am Am Am Am Am Am Am எத்த...