Saturday, July 1, 2017

gnayiru oli mazhaiyil - ஞாயிறு ஓளி மழையில்

gnayiru oli mazhaiyil - ஞாயிறு ஓளி மழையில்
Chords by: Asokan Gunanathan

Video Tutorial:






Dm     D  F  D             Dm      
ஞாயிறு ஓளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
         C                 D       F     C Dm
நான் அவள் பூ உடலில் புது அழகினை படைக்கவந்தேன்
D F         D               Dm  
ஞாயிறு ஓளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
                C                    D        F      C Dm
நான் அவள் பூ உடலில் புது அழகினை படைக்கவந்தேன்
                                 D  Dm
ஞாயிறு ஓளி மழையில்


Dm               Am              Em F#m   D  
உலகெங்கும் பொங்கி ததும்பும் அழகெந்தன் ஆனைக்கடங்கும்
       G                D F Dm
அங்கங்கு மெருகு வடியும் அங்கங்கள் ஜாலம் புரியும்
  G     Em          Dm
அங்கங்கள் ஜாலம் புரியும்
   D F         D               Dm
ஞாயிறு ஓளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்


Dm              Am           Em   F#m     D
மன்மதனின் ரதியும் முன்னாள் பொன் வதனம் பெற்றதென்னால்
        G             D       F Dm
ஊர்வசியும் இங்கு வந்தாள் பேர் அழகை வாங்கி சென்றாள்
      G         Em              Dm    
பேர் அழகை வாங்கி சென்றாள்
    D F      D               Dm
ஞாயிறு ஓளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்


Dm             Am          Em    F#m       D
தங்கங்கள் இங்கு வருக தரம் இன்னும் அதிகம் பெறுக
      G           D       F Dm
வைரங்கள் நம்பி வருக புது வடிவம் தாங்கி பொலிக
     G        Em            Dm
புது வடிவம் தாங்கி பொலிக
D Dm

ஞாயிறு ஓளி மழையில்

No comments:

Post a Comment

Ethanai Azhagu - எத்தனை அழகு

Ethanai Azhagu - எத்தனை அழகு Chords by: Asokan Gunanathan Video Tutorial: Coming Soon Capo 2: Am Am Am Am Am Am Am Am எத்த...