Thendralluku Endrum Vayathu - தென்றலுக்கு என்றும் வயது
Chords By: Asokan Gunanathan
Video Tutorial:
Capo on 3rd
Em Am Am7
தென்றலுக்கு என்றும் வயது பதினாரேயன்றோ
C Em Am7
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ
Am Am7
தென்றலுக்கு என்றும் வயது பதினாரேயன்றோ
C Em Am7
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ
Em Am
தென்றலுக்கு என்றும் வயது பதினாரேயன்றோ
Am C G
வெள்ளித்தேரில் உள்ள சிலைக்கு எந்நாள் திருநாளோ
Em C
மின்னல் மேனி மேகக் குழலாள் தன்னை அறிவாளோ
C G
வெள்ளித்தேரில் உள்ள சிலைக்கு எந்நாள் திருநாளோ
Em C
மின்னல் மேனி மேகக் குழலாள் தன்னை அறிவாளோ
Am G
பால் வண்ண பூ முல்லை பார்த்தால் போதாதோ
Em G Am
பாலைவனத்தில் காவிரியாறு பைரவி பாடாதோ
Em Am
தென்றலுக்கு என்றும் வயது பதினாரேயன்றோ
C G C G
கம்பன் வந்தால் காவியம் பாட கற்பனை ஒருகோடி
Em C G Am7
கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி
G A Dm G
தத்தித் தாவும் சித்திர முத்து சிப்பியில் விளையாடி
Em Am7 C Am
தழுவப் போகும் தலைவன் யாரோ காதல் உறவாடி
Em Am
தென்றலுக்கு என்றும் வயது பதினாரேயன்றோ
Dm C Dm
பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு
C Em C
பன்னீர் சொம்பு முன்னாள் நின்று வாவென்றது
Dm C Dm
பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு
C Am
பன்னீர் சொம்பு முன்னாள் நின்று வாவென்றது
C
எத்தனை சொல்லி இத்தனை அழகை நான் பாடுவேன்
G Em C Am
இன்பத் தமிழில் உள்ளதை எல்லாம் அள்ளித் தருகின்றேன்
Em Am Am7
தென்றலுக்கு என்றும் வயது பதினாரேயன்றோ
C Em Am7
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ
Am Am7
தென்றலுக்கு என்றும் வயது பதினாரேயன்றோ
C Em Am7
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ
Em Am
தென்றலுக்கு என்றும் வயது பதினாரேயன்றோ
No comments:
Post a Comment