Saturday, July 1, 2017

Ethanai Azhagu - எத்தனை அழகு

Ethanai Azhagu - எத்தனை அழகு
Chords by: Asokan Gunanathan
Video Tutorial: Coming Soon


Capo 2:
Am Am Am Am Am Am Am Am

எத்தனை அழகு கொட்டி கிடக்குது
எப்படி மனசை தட்டி பறிக்குது
எத்தனை அழகு கொட்டி கிடக்குது
                              A
எப்படி மனசை தட்டி பறிக்குது
   D              G                  D    G
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
Am C                    A             Am
அங்கங்கே இளமையும் துடிக்குது

Am Am Am Am Am Am Am Am
       A             
எத்தனை அழகு கொட்டி கிடக்குது
Am                                         
எப்படி மனசை தட்டி பறிக்குது
D            Em   D         G              
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
Am   C         G           Am
அங்கங்கே இளமையும் துடிக்குது
 
Am
தினம் வந்து கொஞ்சும்
மலர்கொண்ட மஞ்சம்  
                            Em
தினம் வந்து கொஞ்சும்
Am
மலர்கொண்ட மஞ்சம்
                              G
இதழ் கேக்கும் நெஞ்சம்
இருந்தாலும் அஞ்சும்
              Em           D           G
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
C            G                Am
ஆனாலும் அச்சம் தான் தடுக்குது

Am Am Am Am Am Am Am Am

எத்தனை அழகு கொட்டி கிடக்குது
எப்படி மனசை தட்டி பறிக்குது
எத்தனை அழகு கொட்டி கிடக்குது
எப்படி மனசை தட்டி பறிக்குது

                      A                        F
உதட்டு கணிக்குள் இருக்கும் சிவப்பு
Am A
உதட்டு கணிக்குள் இருக்கும் சிவப்பு
E                         A                       Am
விழிக்குள் நடக்கும் விருந்தை படைக்கும்
Em         E    G            Am
விழிக்குள் நடக்கும் விருந்தை படைக்கும்
      Em   C             Am      C                                                     
செந்தாழம் பூமலரவும் சிந்தாமல் தேன் பருகவும் ஏஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஹே
      Em    C        A        Em    C
செந்தாழம் பூமலரவும் சிந்தாமல் தேன் பருகவும்
G                                Dm      G
ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும்
C               A                                
ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும்

Am Am Am Am Am Am Am Am

Am
எத்தனை அழகு கொட்டி கிடக்குது
A
எப்படி மனசை தட்டி பறிக்குது
Am
எத்தனை அழகு கொட்டி கிடக்குது
                                        
எப்படி மனசை தட்டி பறிக்குது


Am                            A                         F
அணைத்து சுவைக்கும் நினைப்பில் துடிக்கும்
A
அணைத்து சுவைக்கும் நினைப்பில் துடிக்கும்
E                             Am
மனத்தில் நடுக்கம் விலக்கி தடுக்கும்
         E                Em  A
மனத்தில் நடுக்கம் விலக்கி   தடுக்கும்
         Em C
பெண் பா   வை  தான் கனிரசம்
      G          Am          C                               
கண் பார்வை தான் மதுரசம் ஏஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஹே
A        Em C                      Am
பெண் பா    வை  தான் கனிரசம்
       Em      Am               
கண் பார்வை தான் மதுரசம்
G                                D           G
ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும்
C             G              Am   
ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும்

Am Am Am Am Am Am Am Am

எத்தனை அழகு கொட்டி கிடக்குது
               A
எப்படி மனசை தட்டி பறிக்குது
எத்தனை அழகு கொட்டி கிடக்குது                                               
எப்படி மனசை தட்டி பறிக்குது  அ

No comments:

Post a Comment

Ethanai Azhagu - எத்தனை அழகு

Ethanai Azhagu - எத்தனை அழகு Chords by: Asokan Gunanathan Video Tutorial: Coming Soon Capo 2: Am Am Am Am Am Am Am Am எத்த...