Saturday, July 1, 2017

Illamai ennum poongaatru - இளமை எனும் பூங்காற்று

Illamai ennum poongaatru - இளமை எனும் பூங்காற்று
Chords by: Asokan Gunanathan

Video Tutorial:
Capo on 3rd Fret:





Am                               C           D        C
இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
                 D                 C    G   Am         
ஒருபொழுதிலோர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
Am                               C           D        C
இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
                 D                C       G    Am
ஒருபொழுதிலோர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
           E7             Am
ஒரே வீணை ஒரே ராகம்


Am                                          
தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
C
கண்ணை இழந்த வண்டு
E                                              F
தேக சுகத்தில் கவனம் காட்டுவழியில் பயணம்
               Dm D                      G   Am
கங்கை நதிக்கு மண்ணில் அணையா
Am                                       
இளமை எனும் பூங்காற்று


Am
அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற
C
அள்ளி அணைத்த கைகள்
E                                                           F
கேட்க நினைத்தால் மறந்தாள் கேள்வி ஏழுமுன் விழுந்தால்
            Dm  D           G    Am
எந்த உடலோ எந்த உறவோ
Am
இளமை எனும் பூங்காற்று


Am
மங்கை இனமும் மன்னன் இனமும் குளம் குணமும் என்ன
C
தேகம் துடித்தாள் கண்ணேது
E                                                           F
கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே
                Dm   D             G    Am
இந்த நிலைதான் என்ன விதியோ
Am                               C           D       C
இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
                 D              C     G           Am
ஒருபொழுதிலோர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
          E7              Am
ஒரே வீணை ஒரே ராகம்
          E7              Am

ஒரே வீணை ஒரே ராகம்



No comments:

Post a Comment

Ethanai Azhagu - எத்தனை அழகு

Ethanai Azhagu - எத்தனை அழகு Chords by: Asokan Gunanathan Video Tutorial: Coming Soon Capo 2: Am Am Am Am Am Am Am Am எத்த...