Inji Idupallagi - இஞ்சி இடுப்பழகி
Chords by: Asokan Gunanathan
Video Tutorial:
மறக்க மனம் கூடுதில்லையே
Video Tutorial:
Am
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி
C Am
மறக்க மனம் கூடுதில்லையே
Em Am Em
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
Am D F
மடியிலே ஊஞ்சல் போட மானே வா
Am
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி
C Am
மறக்க மனம் கூடுதில்லையே யே
A D E Am D
தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
A Dm A
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
Am D Am
புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையில
E Am F E Am
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்
A
உன் கழுத்தில் மாலயிட உன்னிரண்டு தோளைத் தொட
Esus E
என்ன தவம் செஞ்சேனோ என் மானே
A
வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட
E Esus
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
Am D
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
Am
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி
C Am
மறக்க மனம் கூடுதில்லையே
Em Am Em
அடிக்கிற காத்த கேளு அசையுற நாத்த கேளு
Am D
நடக்கிற ஆத்த கேளு நீ தானா
Am
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி
G C Am
மறக்க மனம் கூடுதில்லையே
No comments:
Post a Comment