Chords by: Asokan Gunanathan
Video Tutorial:
Capo 3:
GGGGGGG D
D F D E
மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
Am F G
ஊர்வசி வந்தால் எனைத்தேடி
F D E
மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
Am F G
ஊர்வசி வந்தால் எனைத்தேடி
F
கார்குழல் தடவி கனி இதழ் பருகி
C G
காதலை வளர்த்தே இசை பாடி
F D E
மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
Am F C G
ஊர்வசி வந்தால் எனைத்தேடி
G
வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள்
D G
வேடிக்கை பார்க்கையிலே
வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள்
Dm G
வேடிக்கை பார்க்கையிலே
காணத்தில் நாங்கள் கலந்திருந்தோம்
F
இனி வேறென்ன வாழ்க்கையிலே
Am F G
இனி வேறென்ன வாழ்க்கையிலே
மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தால் எனைத்தேடி
D# Gm A# D
மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் நீந்தி வர
Dm A# F Gm
மாங்கனி தன்னை பூங்கொடி இன்று ஏந்தி வர
A# Dm
மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் நீந்தி வர
A# G
மாங்கனி தன்னை பூங்கொடி இன்று ஏந்தி வர
F G
ஆசை நாடகம் ஆடிப்பார்க்கவும்
F C Dm G
ஓசை கேக்குமோ பேச கூடுமோ
மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தால் எனைத்தேடி
D# Gm A# D
பாமகலென்னும் பூமகள் நெஞ்சில் சாய்ந்து வர
Dm A# F Gm
தாமரை பொய்கை போலொரு வைகை பாய்ந்து வர
G F G
தேவலோகமும் தெய்வ கீதமும்
F C Dm G
ராஜ யோகமும் சேர்ந்து வந்ததோ
F
கார்குழல் தடவி கனி இதழ் பருகி
C G
காதலை வளர்த்தே இசைபாடி
D# Gm G
இசைபாடி....ஹா...இசை பாடி ...
No comments:
Post a Comment