Saturday, July 1, 2017

Sinna Puraa Ondru - சின்ன புறா ஒன்று

Sinna Puraa Ondru - சின்ன புறா ஒன்று
Chords by: Asokan Gunanathan

Video Tutorial:



Capo 1:

Am
சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்
             F                           G  
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
G           Am      G           Am
நினைவில் ஊழவும் நிழல் மேகம்
Am          Dm         Am
நூறாண்டுகள் நீ வாழ்கவே
Am          Dm        Am
நூறாண்டுகள் நீ வாழ்கவே

Am
ஒருவன் இதயம் உருகும் நிலையில்
E
அறியா குழந்தை நீ வாழ்க
Am
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
E
உறங்கா மனதை நீ காண்க
F
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
Dm                                 Am
சிந்தும் நாதங்கள் கேட்டாயோ
Am     F                     G         F
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே
E      D#
கேளம்மா

Am
சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்...

Am
மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
E
மறந்தா இருக்கும் உன் வீணை
Am
மடிமேல் தவழ்ந்தேன் மறுநாள் வரை நான்
E
மறவேன் மறவேன் உன் ஆணை
F
நீ இல்லையேல் இன்று நான் இல்லையே
Dm Am
எந்தன் ராகங்கள் தூங்காது
Am F G F
அவை ராகங்களா? இல்லை சோகங்களா?
E D#
சொல்லம்மா

Am
சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்
             F                           G  
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
G           Am      G           Am
நினைவில் ஊழவும் நிழல் மேகம்
Am          Dm         Am
நூறாண்டுகள் நீ வாழ்கவே
Am          Dm        Am
நூறாண்டுகள் நீ வாழ்கவே


No comments:

Post a Comment

Ethanai Azhagu - எத்தனை அழகு

Ethanai Azhagu - எத்தனை அழகு Chords by: Asokan Gunanathan Video Tutorial: Coming Soon Capo 2: Am Am Am Am Am Am Am Am எத்த...