Chords by: Asokan Gunanathan
Video Tutorial:
Capo 2:
C Am C Am
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிங்காரம்
A7 C Am C Am
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிங்காரம்
A7 Am A7
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
C Am A7
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டுவா
Am A7 Am C
செந்தேன் நிலா புது சீர் கொண்டுவா
A7 Am C Am
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிங்காரம்
Am C Am
மெதுவாக தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே
C Am D Dm
மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே
F C F C F C
அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது
F C G Cm G
வா பண்பாடு மாறாத தென்பாங்கு பூவே
C
காலமெல்லாம் தேன் நிலவுதான்
Am C Am
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிங்காரம்
Am C Am
சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை
C G Am Dm
செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே
F C F C F C
சிறிய இடை கொடி அளக்க அழகு நடை மணிஒளிக்க
F G
வா செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
C
காலமெல்லாம் தேன் நிலவுதான்
Am C Am
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிங்காரம்
A7 Am A7
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
C Am A7
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டுவா
C Am A7
செந்தேன் நிலா புது சீர் கொண்டுவா
C Am C Am C
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிங்காரம்
No comments:
Post a Comment