Chords by: Asokan Gunanathan
Video Tutorial:
Gm Bb Am F Gm
லா லலால லாலலா லலாலலாலலா
Gm Bb D# Bb
லா லலா லலா லலா லலால லா லலா
Gm Bb F Gm
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
Bb Am Gm
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
Bb D# Gm Bb
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
Gm Bb D# Gm Bb
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
F Am F Gm
நீ இலாத நாள் எலாம் நான் தேய்ந்தவன் நிலா
Bb F Gm
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
Gm D Gm
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
D Gm
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
Bb F Gm
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?
Bb F Gm
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
Gm Bb F Gm
தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா?
G D# Dm
தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா?
Gm Bb C Gm
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா? அவள் காட்டும் அன்பிலா?
Bb C E Gm
இன்பம் கட்டிலா?அவள் தேகக்கட்டிலா?
Bb C Gm
இன்பம் கட்டிலா?அவள் தேகக்கட்டிலா?
Dm Bb Dm Gm
தீதிலா? காதலா ? ஊடலா? கூடலா? அவள் மீட்டும் பன்னிலா?
Gm F Gm
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
Gm Bb Gm
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
Bb Gm
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
F Gm Bb F C Gm
ஊரிலா? நாட்டிலா?ஆனந்தம் வீட்டிலா? அவள் நெஞ்சின் ஏட்டிலா?
Bb Am C Gm
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
Bb C G
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
Gm F D F Gm
எண்ணிலா ஆசைகள் இன்னிலா கொண்டதேன்? அதைச் சொல்வாய் வெண்ணிலா
Gm Bb F Gm
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
Bb D# Gm
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
D# F Gm
நீ இலாத நாள் எலாம் நான் தேய்ந்தவன் நிலா
Bb F Gm
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
No comments:
Post a Comment