Saturday, July 1, 2017

Sambo Sivasambo - சம்போ சிவசம்போ

Sambo Sivasambo - சம்போ சிவசம்போ

Chords by: Asokan Gunanathan

Video Tutorial:

Note: If you are a beginner you might find it easier to play this song with the capo on the 1st fret.  See all the way down for the version with the capo on 1st.

Eb
சம்போ
சிவசம்போ சிவசம்போ சிவசம்போ
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் இயந்திரம் சிவசம்போ
Em                                                                 Eb
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் இயந்திரம் சிவசம்போ
Em                                                             Eb
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ

Eb                                                             Ab
மனிதா உன் ஜென்மத்தில் இந்நாளும் நன்னாளாம்
                 Eb                                               B
மறுநாளை எண்ணாதே இன்னாலே பொன்னனாளாம்
                                                       F#
பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு
                                                        Eb
உண்ணாயுள் தொண்ணூறு என்னாலும் பதினாறு

ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் இயந்திரம் சிவசம்போ
Em                                                                 Eb
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ

                                                            Ab
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
               Eb                                    B
தப்பென்ன சரியென்ன எப்போதும் விலாயாடு
                                                         F#
அப்பாவி என்பார்கள் தப்பாக நினெய்க்காதே
                                                    Eb
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே
Em
கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாளின்று
                                                      Eb
காலங்கள் போனாலும் திம்பாதே என்பார்கள்
Eb
அ மதுவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு
மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு

ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் இயந்திரம் சிவசம்போ
Em                                                             Eb
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ
லடடா லாடிட லடடா லாடிட லடடா லாடிட சிவசம்போ
Em                                               Eb
லடடா லாடிட லடடா லாடிட லடடா லாடிட சிவசம்போ

Capo on 1st version:
The following version is with Capo on 1st.   Eb, Em, Ab, B, F# chords become D, D#, G, A# and F chord formations respectively.  (Might be easier this way for beginners who just want put a capo on 1st and begin playing)

D
சம்போ
சிவசம்போ சிவசம்போ சிவசம்போ
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் இயந்திரம் சிவசம்போ
D#                                                                 D
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் இயந்திரம் சிவசம்போ
D#                                                             D
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ

D                                                              G
மனிதா உன் ஜென்மத்தில் இந்நாளும் நன்னாளாம்
                 D                                               A#
மறுநாளை எண்ணாதே இன்னாலே பொன்னனாளாம்
                                                       F
பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு
                                                        D
உண்ணாயுள் தொண்ணூறு என்னாலும் பதினாறு

ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் இயந்திரம் சிவசம்போ
D#                                                                 D
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ

D                                                         G
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
               D                                     A#
தப்பென்ன சரியென்ன எப்போதும் விலாயாடு
                                                           F
அப்பாவி என்பார்கள் தப்பாக நினெய்க்காதே
                                                    D
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே
D#
கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாளின்று
                                                       D
காலங்கள் போனாலும் திம்பாதே என்பார்கள்
D
அ மதுவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு
மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு

D
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் இயந்திரம் சிவசம்போ
D#                                                                    D
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ
லடடா லாடிட லடடா லாடிட லடடா லாடிட சிவசம்போ
D#                                               D
லடடா லாடிட லடடா லாடிட லடடா லாடிட சிவசம்போ

No comments:

Post a Comment

Ethanai Azhagu - எத்தனை அழகு

Ethanai Azhagu - எத்தனை அழகு Chords by: Asokan Gunanathan Video Tutorial: Coming Soon Capo 2: Am Am Am Am Am Am Am Am எத்த...