Chords by: Asokan Gunanathan
Video Tutorial:
Am Dm
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
Am Dm Em Dm Am Dm Em Dm
மது தரும் சுகம் சுகம் இதில் வரும் நிதம் நிதம்
Am
இன்பம் இரவுதான் எல்லாம் உறவு தான்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவு தான்
Asus2 Am Asus2 Am Asus2 Am C
கா தல் ஒரு கீ தம் அதை கண் டேன் ஓரிடம்
Dm E
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூரிடம்
Asus2 Am Asus2 Am Asus2 Am C
கா தல் ஒரு கீ தம் அதை கண் டேன் ஓரிடம்
Dm E
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூரிடம்
Dm G E
குடிக்கிறேன் அணைக்கிறேன் நினைத்ததை மறக்கிறேன்
Am Dm
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
Am Dm Em Dm Am Dm Em Dm
மது தரும் சுகம் சுகம் இதில் வரும் நிதம் நிதம்
Am
இன்பம் இரவுதான் எல்லாம் உறவு தான்
Asus2 Am Asus2 Am Asus2 Am C
பா லில் பழம் போ லே இந்த பா வை கொஞ்சுவாள்
Dm E
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
Asus2 Am Asus2 Am Asus2 Am C
பா லில் பலம் போ லே இந்த பா வை கொஞ்சுவாள்
Dm E
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
Dm G E
மறந்து நான் மயங்கவா இதட்கு நான் இணங்கவா
Am Dm
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
Am Dm Em Dm Am Dm Em Dm
மது தரும் சுகம் சுகம் இதில் வரும் நிதம் நிதம்
Am
இன்பம் இரவுதான் எல்லாம் உறவு தான்
Asus2 Am Asus2 Am Asus2 Am C
திரா ட்சை ரசம் ஊ ற்றி மனத்தீ யை அனைக்கிரேன்
Dm E
செவ்வாய் இதழ் பெண்ணில் எனை மூழ்கிக் கழிக்கிறேன்
Dm G E
நடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் திறக்கவே
Am Dm
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
Am Dm Em Dm Am Dm Em Dm
மது தரும் சுகம் சுகம் இதில் வரும் நிதம் நிதம்
Am
இன்பம் இரவுதான் எல்லாம் உறவு தான்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவு தான்
No comments:
Post a Comment